×

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்., தலைவர் ராகுல் காந்தி மரியாதை

பஞ்சாப் : அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்., தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர்சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவம் மரியாதை செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,Jhansi Waalbaak Congregation , Jallianwalaak Memorial, Kang., Chairman Rahul Gandhi
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...